மகாபாரதத்தில் அபிமன்யுவின் குழந்தையைக் காப்பாற்றிய கர்ப்பரட்சாம்பிகையின் கதை, சுகப்பிரசவம் நிகழ அருளும் கர்ப்பிணிப் பெண்களைக் காக்கும் காத்யாயினி தெய்வத்தின் மகிமை, திருக்கருகாவூர் வழிபாட்டு விளக்கங்கள் வீடியோவில்

கர்ப்பிணிகள் தினமும் படித்து வழிபடவேண்டிய
துர்கா காயத்ரீ மந்திரம்

‘காத்யாயனாய வித்மஹே கன்யகுமாரி தீமஹி
தந்நோ துர்க்கா பிரச்சோதயாத்’